HomeNewsKollywoodசெப்டம்பர் 3ல் மார்க் ஆண்டனி  ட்ரைலர் வெளியீடு

செப்டம்பர் 3ல் மார்க் ஆண்டனி  ட்ரைலர் வெளியீடு

  விஷால் நடிப்பில்  ஒரு புதிய  வித்தியாசமான   கதை களத்தில்  உருவாகியுள்ள படம்  மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா   முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்  அவர் படத்தில்   வில்லனாக நடிக்கிறாரா  இல்லையா என்பது கூட  சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது  சமீபத்தில்  வெளியாக இந்த படத்தில் டீசரில்  இடம் பெற்றுள்ள காட்சிகள் நிச்சயம்  இந்த படத்தில்  ரசிகர்களுக்கு தேவையான  முழு பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன  என்பது சொல்லாமலேயே தெரிகிறது  குறிப்பாக இந்த படம்  டைம் ட்ராவல்  மையப்படுத்தி உருவாகியுள்ளது  அதனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட மூன்று விதமான  காலகட்டத்தில் விஷால் மட்டுமல்ல எஸ் ஜே சூர்யாவும்  மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது  வரும் செப்டம்பர்  மூன்றாம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது  இதே தேதியில் தான்  சந்திரமுகி 2 படத்தின் டிரைலரும் ஜெயம் ரவியின் இறைவன் பட ட்ரைலரும் வெளியாக இருக்கின்றன  என்பதும் குறிப்பிடத்தக்கது

படம்  வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டமாக செப்டம்பர் 15ஆம் தேதி  மார்க் ஆண்டனி  படம்  ரிலீஸ் ஆக இருக்கிறது  இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் கதாநாயகியாக  ரித்து வர்மா  நடித்துள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments