HomeNewsBollywoodஷில்பா ஷெட்டியின் மகன் வியானிற்காக ஜான் செனின் பதிவிட்ட வீடியோ!!

ஷில்பா ஷெட்டியின் மகன் வியானிற்காக ஜான் செனின் பதிவிட்ட வீடியோ!!

See the source image


ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோரின் மகன் வியான் ராஜ் குந்த்ரா சமீபத்தில் விஞ்ச் மற்றும் வோக் இந்தியா ஹோஸ்ட், கெய்லின் மெண்டோம்காவின் தனி நேர்காணலில் இடம்பெற்றிருந்தார். எனினும், அது ஒரு தனி பேட்டி அல்ல, வியானிற்கான சிறப்பு நாளாக மாறியது.

See the source image

அந்த பேட்டியில் வியான், WWE மல்யுத்தம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் நம்பிக்கையுடன், நேர்த்தியாகவும், பதிலளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சிறுவனின் ஆர்வத்தை பார்த்த ஜோன் செனா, அவருக்காக ஒரு சிறப்பு வீடியோ ஒன்றில், “ஹே வியான், நான் உன் தோழன் ஜான் செனா. உங்கள் வீடியோவையும் உங்கள் தசைகளையும் பார்த்தேன். நான் ஜிம்முக்கு திரும்ப வந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.” என்று ஜான் செனா கூறினார்.

தனது மகனின் அறிவால் ஈர்க்கப்பட்ட ஷில்பா ஷெட்டி அந்த வீடியோவை மீண்டும் பதிவு செய்து எழுதினார்: “Omg! எனது மகன் வியான் முதன் முதலாக, ஜோன் செரான்ஸ் மீது தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். “

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments