V4UMEDIA
HomeNewsKollywood2026-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் 'ஜனநாயகன்'!

2026-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் ‘ஜனநாயகன்’!

‘தளபதி’ விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 09-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான க்வ்ன் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

‘தளபதி’ விஜயின் 69-ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டான படம் வெளியாகும் தேதி தயாரிப்பு தரப்பில் இருந்து வந்துள்ள நிலையில் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் அதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்துகொண்டு வருகின்றனர்.

H .வினோத் இயக்கத்தில் ‘தளபதி’யுடன் ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், ‘அஞ்சாதே’ நரேன், மமிதா பைஜூ, மோனிஷா பிளஸ்ஸி மற்றும் பலர் நடிக்கும் படமான ‘ஜனநாயகன்’ படத்தை திரையில் கண்டுகளிக்க பெரும் ரசிகர் கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Most Popular

Recent Comments