V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி 68 படம் குறித்து  வெங்கட் பிரபு வெளிப்படையாகவே கூறிய  தகவல்

தளபதி 68 படம் குறித்து  வெங்கட் பிரபு வெளிப்படையாகவே கூறிய  தகவல்

மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றியை  கொடுத்த வெங்கட் பிரபு அதற்கடுத்து  ரகசியத்தன் யாவை வைத்து இயக்கிய கஸ்டடி படத்தில்  அப்படி ஒரு வெற்றியை பெற தவறினார்  ஆனாலும்  அடுத்ததாக  விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பு  அவரது கைகளுக்கு பொக்கிஷமாக தேடி வந்துள்ளது கடந்த 12 வருடங்களுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த போதே    அவர் அடுத்ததாக விஜயை வைத்து  ஒரு படம் இயக்குனர் என்கிற எதிர்பார்ப்பு உருவாகுது ஆனால்  அது  நிறைவேறுவதற்கு கிட்டத்தட்ட 12 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது  இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் அதற்கான அவரது உருவத்தோற்றத்தை  கிராபிக்ஸ் முறையில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி மாற்றுவதற்காக  தற்போது அமெரிக்காவிற்கு சென்று உள்ளார்கள்  என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி  இந்த படம்  சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக உள்ளது தற்போது வெங்கட் பிரபு இதுகுறித்து  இரண்டு புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்   வெல்கம் டு தி  ஃபியூச்சர்  என இது பற்றி அவர்  கூறியுள்ளது இந்த படம்  நிச்சயமாக  ஒரு சயின்ஸ் பிக்சன் படம் தான் என்பதை உறுதி செய்துள்ளது அது மட்டும் அல்ல ஒரு பேட்டியில் அவர் கூறும் போது  விஜய்  ஏலியன்கள் கடத்தி சென்றால் எப்படி இருக்கும் அங்கே விஜய் எப்படி மாஸ் காட்டுவார் என நினைத்துப் பாருங்கள்  என்றும் கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது  

Most Popular

Recent Comments