V4UMEDIA
HomeNewsKollywoodஷூட் த குருவி ட்ரெய்லரை பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஷூட் த குருவி ட்ரெய்லரை பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

கேஜி ரமேஷ், ஆர் சஞ்சீவ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஷூட் த குருவி. இந்த படத்தை இயக்குனர் மதிவாணன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மித்ரனிடம் உதவியாளராக பணியாற்றவர். படத்தில் சிவா சாரா, அர்ஜய், ஆசிக் உசேன், சுரேஷ் சக்ரவர்த்தி, ராjகுமார், ஜிப்ஸி நவீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மூன்ராக்ஸ் இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மதிவாணன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர். அதனால் இந்த படத்தின் டிரைலரை சூப்பர் ஸ்டார் இடம் சென்று காட்டினார்.

இதை பார்த்து விட்டு அவரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments