V4UMEDIA
HomeNewsKollywoodஒரே நாளில் ஜி.வி. பிரகாஷின் இரு படங்கள் ரிலீஸ் !

ஒரே நாளில் ஜி.வி. பிரகாஷின் இரு படங்கள் ரிலீஸ் !



வாட்ச்மேன்’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் ‛ஐங்கர்ன், 4ஜி, அடங்காதே, 100 % காதல், ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை’ என கை நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார் .இதில் பல படங்கள் படபிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கின்றன.


100% காதல் படம் வருகிற செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளிவர இருக்கிறது . இந்நிலையில், சித்தார்த்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‛சிவப்பு மஞ்சள் பச்சை’. சசி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், காஷ்மிரா பர்தேசி, லிஜ்மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தையும், ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100% காதல் ரிலீஸ் ஆகும் செப்., 6லேயே வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளனர்.


ஒரு நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது சாத்தியமா?

Most Popular

Recent Comments