HomeNewsMollywoodஐந்து வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ஐந்து வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்யுடன் நடித்த சர்க்காருக்கு பிறகு வேறு படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. மலையாளத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மோகன்லாலின் மரைக்கார் படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார்.. இதுதவிர நாகார்ஜூனா நடித்துள்ள மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் .


இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கிறார்.. பிரபல இளம் இயக்குனர் வினித் சீனிவாசன் இப்படத்தை இயக்குகிறார்.


மோகன்லால் நடித்துவரும் வரலாற்று படமான ‘மரைக்கார்’ படத்திலும் கீர்த்தி சுரேஷும், பிரணவ் மோகன்லாலும் சற்றுநேரமே வந்து போகும் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதுதான்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments