V4UMEDIA
HomeNewsBollywoodஎமி ஜாக்சனின் புதிய போட்டோஷூட்!!

எமி ஜாக்சனின் புதிய போட்டோஷூட்!!


Amy Jackson,Amy Jackson pregnancy photo shoot,Amy Jackson pregnant

நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் A.L விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாத நடித்து தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி மற்றும் 2.o படங்களில் நடித்திருந்தார்.

நடிகை எமி ஜாக்சன் மற்றும் அவரது வருங்கால கணவர் ஜார்ஜ் பனாயிடோ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லண்டனில் தனது நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த மாதம், இவர் மஞ்சள் நிற பிகினியில் குளக்கரையில் சூரிய ஒளியில் இருக்கும் படங்களை வெளியிட்டிருந்தார். கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன், தனது சமீபத்திய போட்டோ ஷூட்டிலிருந்து புதிய படங்களை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/B0TJCHKJPBw/?utm_source=ig_web_copy_link

ஆமி ஜாக்சன் தனது முதல் குழந்தையை காதலன் ஜார்ஜ் பனாயோட்டோவுடன் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார், இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த புதிய படங்களை பகிர்ந்துள்ளார். எமி ஒரு கருப்பு நிற ஆடையில் ஒரு தொப்பியுடன் போஸ் கொடுப்பதைக் காணலாம். பெண் புகைப்படக் கலைஞருடன் இந்த அற்புதமான படங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. என தலைப்பிட்டிருந்தார்.

Most Popular

Recent Comments