HomeNewsKollywoodபடப்பிடிப்பின் இடைவேளையின் போது 'அலைபாயுதே' படம் பார்த்த 'லைசென்ஸ்' திரைக்குழு!!

படப்பிடிப்பின் இடைவேளையின் போது ‘அலைபாயுதே’ படம் பார்த்த ‘லைசென்ஸ்’ திரைக்குழு!!

மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடிக்கும் படம் “சைலென்ஸ்”. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சீயட்டலில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார், கோனா வெங்கட் தயாரிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். அண்மையில் மாதவன் படிப்பிடிப்பு இடத்தில் இருந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.


Image result for madhavan silence movie watch alaipayuthey

மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் ‘அலைபாயுதே’ இந்த படம் மக்களின் மனதிள் நீங்காத இடம் பெற்ற ஒரு படம். எப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம். இந்த படம் இன்று வரை மக்களிற்கு பிடித்தமான ஒரு படமாக இருந்து வருகிறது. இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது. அண்மையில் ‘சைலென்ஸ்’ பட குழுவினர் மற்றும் அனுஷ்கா ஷெட்டி, இந்த படத்தை படப்பிடிப்பின் தளத்தில் இடைவேளையின் போது பார்த்து கொண்டு இருந்த ஒரு புகைப்படத்தை மாதவன் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆரம்பத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழியாக திட்டமிடப்பட்ட இந்த திரைப்படம் ஆங்கிலத்திலும் வெளியிடப்படலாம். என்று கூறப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments