இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன் டூ ஒன் இந்த படத்தை இயக்குனர் கே திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார் இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர் இந்த படத்தில் பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் வில்லனாக முக்கிய இடத்தில் நடித்துள்ளார் விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார் சித்தார்த் விபின் இவரது இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் திருஞானம் சித்தார்த் விபீனுக்கு ஒரு விளைவு உயர்ந்த ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஒன் 2 ஒன்”. முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன் டூ ஒன். இந்த படத்தை இயக்குனர் கே திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர். இந்த படத்தில் பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார் சித்தார்த் விபின் இவரது இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் திருஞானம். சித்தார்த் விபினுக்கு ஒரு விலை உயர்ந்த ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
ஒன் 2 ஒன்”. முழுக்கப்படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.