V4UMEDIA
HomeNewsKollywoodநிறைவேறியது அட்லியின் கனவு ; புர்ஜ் கலிபாவில்  திரையிடப்பட்ட ஜவான் ட்ரைலர்

நிறைவேறியது அட்லியின் கனவு ; புர்ஜ் கலிபாவில்  திரையிடப்பட்ட ஜவான் ட்ரைலர்

அட்லீ இயக்கத்தில்  ஷாருக்கான் நடிப்பில்  ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஜவான்  மனிதத்தனத்திற்கு அடுத்ததாக    நடிகர் சாருக் கான்  ஒரு தமிழ் பட இயக்குனர் டைரக்சனின் நடிக்கிறார் என்றால் அது அட்லியாக தான் இருக்கும்  நயன்தாரா விஜய் சேதுபதி யோகி பாபு  என தமிழ் நட்சத்திர கலைஞர்களும்  அனிருத்  ரூபன்  என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும்  இந்த படத்தின் மூலம்  பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர்  வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழு வீச்சில்  நடைபெற்று வருகின்றன .  சமீபத்தில் கூட சென்னையில்  இந்த படத்தின்  பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சாருக் கான் நேரடியாக  வந்து கலந்து கொண்டார் இதனை தொடர்ந்து தற்போது துபாயில் உள்ள  புகழ்பெற்ற குருஜி  கலிபாவில்  இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது  ஒவ்வொரு  திரை கலைஞர்களுக்கும்  தங்களது படத்தின் போஸ்டர் டிரைலர் போன்றவை  அமெரிக்காவில் உள்ள டைம் ஸ்கொயர்  துபாயில் உள்ள புர்ஜ் கலிபா ஆகியவற்றில்  திரையிடப்பட வேண்டும் என்பது ஒரு பெரிய கனவாகவே இருக்கும் அந்த வகையில் ஜவான் படம் மூலம் அட்லீயின் கனவு நிறைவேறியுள்ளது    இந்த படத்தின் டிரைலர் குருஜி கலிபாவில்  திரையிடப்பட்ட போது  தங்களது பெயர்கள் டிஜிட்டலில் மின்னியதை பார்த்து  இயக்குனர் அட்லீயும் இசையமைப்பாளர் அனிருத்தும் பரவசப்பட்ட    புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன

Most Popular

Recent Comments