HomeNewsKollywoodஎன் பெயர் ஸ்ருதி : ஹன்சிகாவின் புதிய படம்

என் பெயர் ஸ்ருதி : ஹன்சிகாவின் புதிய படம்

கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா. இந்த நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். படத்திற்கு ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்குகிறார். இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார் என சொல்வார்கள்.. ஆனால் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை பற்றிய படமாக இது உருவாகிறது” என்கிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments