முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் பிரபல தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என பன்முகம் கொண்ட கேயார் ஊரடங்கு முடிந்ததும் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘தளபதி விஜய்’யின் “மாஸ்டர்” வெளியானால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு பெரிய கூட்டம் கூடினால் கொரோனா தொற்றை அதிகப்படுத்திவிடும் என்று அஞ்சினேன். அதே போல், உடனடியாக வெளியிட்டாலும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களும் தளபதி விஜய் க்கு தான். தமிழ் சினிமாவில் ரூ.75 கோடி ஷேர் வைத்துள்ள இரண்டு படங்கள் – ‘பிகில்’ மற்றும் ‘பாகுபலி 2’ மட்டுமே. ‘மாஸ்டர்’ படம் கண்டிப்பாக இதன் வசூலை முறியடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
#Thalapathy is The Number 1 n Number 2 Actor in Tamil Nadu in Terms Of Box Office Revenue
Rajinikanth comes after #Thalapathy…#Master releasing late will be good for its collection, #Thalapathy and his fans – Producer #Keyaar pic.twitter.com/IgvakGoSKg— ༺Leͥgeͣnͫd༻ᴳᵒᵈ (@Praveen_BTP) June 5, 2020


























