V4UMEDIA
HomeNewsKollywoodகாஞ்சிபுரம் மாவட்ட RMM சார்பில் 200 ஏழை குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி...

காஞ்சிபுரம் மாவட்ட RMM சார்பில் 200 ஏழை குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 200 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 200 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ காய்கறிகள் வழங்கப்பட்டது@KanchiRmm #மக்கள்_சேவையில்_RMM #RMMforthepeople pic.twitter.com/y6JOVNokGo— RMM for the People (@RMMforthePeople) May 5, 2020

Most Popular

Recent Comments