காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மறைமலை நகரில் 20வது வார்டிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஏழை எளிய மக்களுக்கு 50 குடும்பங்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில்
மறைமலை நகரில் 20வது வார்டிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஏழை எளிய மக்களுக்கு 50 குடும்பங்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது@KanchiRmm #மக்கள்_சேவையில்_RMM pic.twitter.com/d7bEKfQJry— RMM for the People (@RMMforthePeople) April 26, 2020