HomeNewsவைரலாகும் பாயல் ராஜ்புட் புகைப்படங்கள் !

வைரலாகும் பாயல் ராஜ்புட் புகைப்படங்கள் !


கொரோனா வைரஸ்சால் திரைப்பட சூட்டிங் எதுவும் நடக்கவில்லை . இதனால் தினசரி திரைப்பட ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள் .
சில நடிகர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் , நடன வீடியோக்கள் , வீடு வேலை செய்யும் வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் 

பாயல் ராஜ்புட்: இவர் தற்போது சைக்கோ ஹீரோ உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி தருகிறார்.

இந்த, நடிகை பாயல் ராஜ்புட்-தான் “Pillow சேலஞ்ச்” ஒன்றை அறிமுகப்படுத்தி அதை Most of the Heroines ஐ செய்ய வைத்தார். அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது ஆங்கில Newspaper ஐ வைத்து மறைத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.இந்த புகைப்படங்கள் சாமோக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Image

Image
- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments