HomeNewsKollywoodதளபதி விஜய்யை காண வீல்சேரில் வந்த ரசிகர்!

தளபதி விஜய்யை காண வீல்சேரில் வந்த ரசிகர்!



தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது . தளபதி விஜயை காண பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கடந்து வந்து இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் வந்துள்ளனர் .

இந்நிலையில் நடக்க இயலா வெறித்தனமான விஜய் ரசிகர் ஒருவர் தளபதி விஜயை காண வீல்சேரில் வந்துள்ளார் . இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments