HomeNewsKollywoodஆடை படத்திலிருந்து வெளியான 'ஒன்னும் இல்ல' பாடல்!!

ஆடை படத்திலிருந்து வெளியான ‘ஒன்னும் இல்ல’ பாடல்!!


See the source image

ஆடை படத்தை “மேயாத மான்” புகழ் ரத்னகுமார் இயக்குகிறார். இந்த படத்தை வி. ஸ்டுடியோஸ் கீழ் விஜி சுப்ரமணியம் தயாரிக்கிறார். இதில் பிரதீப் குமாரும், அவரது பேண்ட் ஓர்காவும் இசையமைக்கிறார்கள், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவை கையாள்கிறார். ஷபிக் முகம்மது அலி, எடிட்டிங் செய்கிறார்.

Onnumilla song lyric video from Amala Paul's Aadai

இந்த படத்திலிருந்து “ஒன்னும் இல்ல” என்ற பாடலின் லைட்ரிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த பாடலை பரத் சங்கர் எழுதி, பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பரத் ஷங்கர் கீபோர்டு வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை நெட்டிஸன்ஸ் மூலம் நன்கு வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் ஜூலை 19ம் தேதி ரிலீசுக்கு வருகிறது. 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments