V4UMEDIA
HomeNewsபிரபல நடிகரின் படம் வெற்றியடைவதற்காக திருமலைக்கு முட்டி போட்டு மலையேறி ரசிகன்!!

பிரபல நடிகரின் படம் வெற்றியடைவதற்காக திருமலைக்கு முட்டி போட்டு மலையேறி ரசிகன்!!



பிரபல நடிகரின் வரவிருக்கும் படங்களுக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சமீபத்தில் ஒரு ரசிகர் தனது விக்ரமாதித்தன் ராம் போதினிகாக வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.

See the source image

நபா நடேஷ், நிதி அகர்வால் என முன்னணி நாயகிகளாக நடிக்கின்ற படம் தான் “ஐஸ்மார்ட் ஷங்கர்”. இந்த படத்தை பூரி ஜெகநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

​ஐஸ்மார்ட் ஷங்கர் படம் ஜூலை 12ல் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என திருப்பதி மலைக்கு வேண்டி சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது முழங்காலில் திருமலை வரை எல்லா படிகளிலும் ஏறிவந்தார், அதனால் நடிகர் ராம் போதினெனி வரவிருக்கும் படம்,ஐஸ்மார்ட் ஷங்கர் ஒரு வெற்றிப்படம் ஆகும் எனவாகிற்று! இந்த ரசிகரின் விடியோவை டுவிட்டரில் paratha நடிகர் ராம் போதினெனி மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில் சத்ய தேவ், புனீத் இஸ்ஸார், தீபக் ஷெட்டி, ஆசிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். ராஜ் தோடா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார், படத்தின் எடிட்டிங்கை ஜூனைட் சித்திக் கையாண்டுள்ளார். இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்கிறார்.

Most Popular

Recent Comments