V4UMEDIA
HomeNews'வெங்கி மாமா ' படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய ராஷி கண்ணா!!

‘வெங்கி மாமா ‘ படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா நாக சைதன்யா மற்றும் வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை, யுகாதி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது, வெங்கி மாமா முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கியது.

ராஷி கண்ணா, படங்களின் அப்டேட் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடுவது போன்று பகிர்ந்துள்ளார். ​

மேலும் நடிகர் வித்யு ராமன்  செல்ஃபி எடுத்து போட்டது, சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

https://www.instagram.com/p/BzZqejoHR3B/?utm_source=ig_web_copy_link​

வெங்கி மாமா, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ கிரவுண்டு என்டர்டெயின்மென்ட் இணைந்து ஒரு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. வெங்கி மாமா படத்திற்கு இசையமைக்கிறார் அனூப் ரூபென், பிரசாத் முகுலா ஒளிப்பதிவு செய்கிறார். ரியல்-லைஃப் மாமா வெங்கடேஷ், மருமகன் நாக சைதன்யா ஆகியோர் முதல் முறையாக வெள்ளித் திரைகளில் ஒன்றாக வருகிறார்கள்.

Most Popular

Recent Comments