HomeNewsKollywoodசூர்யாவின் தெலுங்கு பட தலைப்பை வெளியிடும் எஸ்.எஸ்.ராஜமௌலி

சூர்யாவின் தெலுங்கு பட தலைப்பை வெளியிடும் எஸ்.எஸ்.ராஜமௌலி

‘என்.ஜி.கே’ படத்தில் நடித்த சூர்யாவின் அடுத்த படம் ‘காப்பான்’ (தமிழ் தலைப்பு). இத்தகைய ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு தலைப்பை எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள் வெளியிட உள்ளார்.

கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா ஒரு எஸ்.பி.ஜி கமாண்டோவாக நடிக்கிறார். ‘மலையாள நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார், ஆர்யா, சயீஷா மற்றும் பூர்னா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பாலிவுட் நடிகர் போமன் இரானி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments