HomeNewsMollywoodபிரியா வாரியரை முந்திய டினா டபி கான்

பிரியா வாரியரை முந்திய டினா டபி கான்

பிரியா வாரியர், ‘ஒரு ஆதார் லவ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இந்த படத்தில் வரும் ஒரு சீனில் கண் சிமிட்டுவது போன்ற காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அண்மையில்
ஐ.ஏ.எஸ் இல் முதலிடம் பிடித்த டினா டபி கான் என்பவர் கையில் மருதாணி காட்டி கொண்டு ‘கண் சிமிட்டுவது’ போல ஒரு வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரியா வாரியரை மிஞ்சும் அளவிற்கு இவருடைய விடீயோவிற்கு வியூஸ்களும் லைக்களும் குவிந்து வருகின்றன.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments