V4UMEDIA
HomeNewsKollywood40 வருடங்களுக்கு பிறகு ரீமேக்காகும் திரைப்படம் ! சிவன் வேடத்தில் சந்தானம் !!

40 வருடங்களுக்கு பிறகு ரீமேக்காகும் திரைப்படம் ! சிவன் வேடத்தில் சந்தானம் !!

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றுமொழி படங்களை அதிகமாக ரீமேக் செய்து வருகின்றனர். அந்த வகையில் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான ருத்ரதாண்டவம் எனும் நகைச்சுவைப் படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். அதில் வி.கே ராமசாமி நடித்த சிவன் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை நகைச்சுவை படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்க உள்ளாராம்.


இயக்குநர் சக்தி சிதம்பரம் இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், மகாநடிகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

தற்போது சக்தி, யோகிபாபு கதாநாயகனாகக் கொண்டு ‘பேய்மாமா’ என்ற நகைச்சுவை படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருப்பதும் நாம் அறிந்ததே.

Most Popular

Recent Comments