பிக் பாஸ் சிறந்த ரியாலிட்டி ஷோ இப்போது அதன் மூன்றாவது சீசனை இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் உலகநாயகன் கமல்ஹாசன், மேலும் நிகழ்ச்சி அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் நிறைய மாற்றங்கள் போட்டியாளர்களிடையே உருவாகி வருகிறது.
வழக்கமாக மூன்று விளம்பரங்கள் ஒரு நாளில் வெளியிடப்படுகின்றன. முன்னதாக வெளிவந்த முதல் விளம்பரத்தில், லாஸ்லியா தனது விளையாட்டைப் பற்றி சாண்டியிடம் கேள்வி எழுப்பினார், மேலும் அவர் ஏன் கவினுக்கு குறைந்த புள்ளிகளைக் கொடுத்தார், ஏன் கவின் பலூன்களை உடைத்தார். நேற்று கேட்கிறார் லாஸ்லியா.
இரண்டாவது விளம்பரத்தில், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சாண்டியை பற்றி பேசுவதும், கவின் லாஸ்லியாவிடம் சாண்டி ஸ்டார்ட்டர்ஜியாக விளையாடுகிறார் என்றும் சொல்கிறார். கோபமடையும் தர்ஷன் கவினிடம் சாந்திக்காக சண்டையிடுகிறார்.
மூன்றாவது விளம்பரத்தில், கவினும் சாண்டியும் உட்கார்ந்து பேசுகின்றனர். தன்னை பற்றி கவினிடம் கூறும்போது சாண்டி கண்கலங்கி விடுகிறார். மேலும் தன்னை தவறாக மட்டும் நினைத்து விட வேண்டாம் என்று கூறுகிறார்.