V4UMEDIA
HomeNewsKollywood'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' ஆன விஜய் தேவர்கொண்டா !!

‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ ஆன விஜய் தேவர்கொண்டா !!



Image

அறிமுக இயக்குனர் பாரத் கம்மாவின் காதல் படமான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இதில் ரஷ்மிகாவுடன் இவர் ஜோடியாக நடித்தார். இந்த படம் முன்னணி நடிப்பு மற்றும் அவர்களின் கெமிஸ்ட்ரி ஆகியவற்றால் பாராட்டப்பட்டது.

‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ இயக்கத்தை கே.ஏ. வல்லபா இயக்குகிறார். கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் கே.எஸ்.ராமராவ் இந்த படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் பூரி ஜகநாத்தின் வரவிருக்கும் படத்துடன் விஜய் தேவரகொண்டா கையெழுத்திட்டுள்ளார். தருண் பாஸ்கர் தஸ்யம் கதாநாயகனாக நடிக்கும் ‘மீக்கு மத்ரேம் செப்தா’ படத்தின் மூலம் இவர் தயாரிப்பாளராக காலம் இறங்குகிறார்.

Most Popular

Recent Comments