V4UMEDIA
HomeNewsBollywood3 தேசிய திரைப்பட விருதுகளை வென்ற பத்மாவத் திரைப்படம்!!

3 தேசிய திரைப்பட விருதுகளை வென்ற பத்மாவத் திரைப்படம்!!

படமாவது திரைப்படத்தின் இயக்குன மற்றும் இசையமைப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி ‘பத்மாவத்’ படம் 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் 3 விருதுகளை வென்றது குறித்து பேசினார்.

Image result for sanjay leela bhansali padmavati

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் பல படங்களுக்கு அங்கீகாரமும் விருதுகளும் கிடைத்தன. அவற்றில் ஒன்று சஞ்சய் லீலா பன்சாலியின் தலைசிறந்த படைப்பு பத்மாவத். ஷாஹித் கபூர், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் நடித்த மூன்று தேசிய திரைப்பட விருதுகளை பத்மாவதி திரைப்படம் வென்றுள்ளது. இதில் இசைக்காக இரண்டு உட்பட பெற்றனர். இந்த படம் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை கிருதி மகேஷ் மத்யா மற்றும் ஜோதி தோமர் அவர்களுக்கும் கூடுதலாக பன்சாலிக்கு சிறந்த இசை இயக்குனர் விருதையும் (பாடல்கள்) வென்றது மற்றும் ‘பின்தே தில்’ பாடலிற்காக அர்ஜித் சிங்குக்கு சிறந்த பின்னணி பாடகர் விருதும் வென்றனர்.

Related image

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களையும் பிரச்சினைகளையும் நினைவு கூர்ந்த பன்சாலி, “நான் மிகவும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொண்டு ‘பத்மாவத்’ படத்தை இயக்கினேன். இது நான் செய்த மிக கடினமான படம். உடல் ரீதியான தாக்குதல், மோர்ச்சா, தர்ணா, திரைப்படத்தை தடைசெய்தல் மற்றும் தவறாக நடந்திருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயமும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் கடினமாக உணரும்போதும், ​​நான் ஒரு பாடலை உருவாக்கினேன். எந்தவொரு அங்கீகாரமும், குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து வருவது கடினமான ஒரு விஷயம். இது மிகவும் தகுதி வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய நபர்களின் நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது கடினமாக உழைக்க நம்மை ஊக்குவிக்கும். இது ஒரு உணர்ச்சி தருணம். ” என்று வர தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Most Popular

Recent Comments