Home Review Maayanadhi

Maayanadhi

Review By :- V4U Media

Release Date :- 31/01/2020

Movie Run Time :- 2.05 Hrs

Censor certificate :- U

Production :- Raji Nila Mukil Films

Director :- Ashok Thiagarajan

Music Director :- Raja Bhavatharini

Cast :- Abi Saravanan, Venba, Aadukalam Naren, Appukutty

தனது சின்ன வயதுலயே தாயை இழந்த ஹீரோயின் வெண்பா, தந்தை ஆடுகளம் நரேனுடன் வளர்கிறார். படித்து முடித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது வெண்பா லட்சியம். பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் ஹீரோ அபி சரவணன். காதல் பிரச்சனையில் வெண்பா முகத்தில் ஆசிட் வீச வருகிறார், அதிலிருந்து அபி சரவணன் காப்பாற்ற இருவருக்கும் காதல் மலர்கிறது.

தொடர் காதல் தோல்விகளை சந்தித்த அபி சரவணன் இந்த காதல் ஆவது கடைசி வரை நிலைக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்ய முடிவு செய்கிறார். வெண்பாவின் டாக்டர் கனவுக்கு அபி சரவணனின் காதல் தடையாக உள்ளது. இருவரும் திருமணம் செய்தார்களா ? வெண்பா டாக்டர் கனவு நிறைவேறியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

அபி சரவணன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் பெரிய பலம் வெண்பா தான். முழு கதையையும் சுமந்து செல்கிறார். அப்புக்குட்டி, ஆடுகளம் நரேன் வழக்கம் போல் தனது நடிப்பால் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளனர். பவதாரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

படிக்கும் வயதில் காதல் வந்தால் எதிர்காலம் என்ன ஆகும் என அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.

REVIEW OVERVIEW
v4umedia rating
Previous articleCapmaari Official Trailer
Next articleUttraan
maayanadhi Review By :- V4U Media Release Date :- 31/01/2020 Movie Run Time :- 2.05 Hrs Censor certificate :- U Production :- Raji Nila Mukil Films Director :- Ashok Thiagarajan Music Director :- Raja Bhavatharini Cast :- Abi Saravanan, Venba, Aadukalam Naren, Appukutty தனது சின்ன வயதுலயே...