V4UMEDIA
HomeNewsBollywoodபிரபல பாலிவுட் பின்னணி பாடகியை திருமணம் செய்யும் கபீர் துஹான் சிங் !

பிரபல பாலிவுட் பின்னணி பாடகியை திருமணம் செய்யும் கபீர் துஹான் சிங் !

தமிழ் படங்களில் வில்லனாக பல படங்களில் கபீர் துஹான் சிங் நடித்துள்ளார் .தமிழில் அஜீத்துடன் வேதாளம், விஜய் சேதுபதியுடன் ரெக்க, ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3ம் பாகம் மற்றும் மெகந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, அரவம் படத்தில் நடித்து வருகிறார் இவர் .

கபீர் துஹான் சிங்கிற்கு திருமணம் நடக்க இருக்கிறது. பிரபல பாலிவுட் பின்னணி பாடகியான டோலி சிந்துவை திருமணம் செய்ய இருக்கிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இரு தரப்பிலும் குடும்ப சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருக்கிறது.

Most Popular

Recent Comments