V4UMEDIA
HomeNewsKollywoodஅஜித் செல்லும் பாதை வெளியான வரைபடம்

அஜித் செல்லும் பாதை வெளியான வரைபடம்

நடிகர் அஜித்துக்கு ஒரு பக்கம் சினிமா உயிர் என்றால் இன்னொரு பக்கம் பைக்கில் பயணம் செய்வது அவருடைய உயிர் மூச்சு என்று கூட சொல்லலாம். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அது உள்நாடாக இருந்தாலும் சரி வெளிநாட்டாக இருந்தாலும் சரி தனது நண்பர்கள் குழு உடன் சேர்ந்து கொண்டு ஜாலியாக பயணம் கிளம்பி விடுகதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் கூட இவர்களது பைக் பயணத்தில் முதன் முறையாக இணைந்து கொண்டு ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் பயணித்து வந்துள்ளார்

இந்த நிலையில் அஜித் எந்தெந்த இடங்களுக்கு அடுத்ததாக பைக்கில் பயணம் செய்ய இருக்கிறார் என ஒரு வரைபடம் ஒன்று அவரது மேலாளர் மூலமாக வெளியாகி உள்ளது.

எத்தனை இடங்களுக்கு இவ்வளவு தூரம் பயணம் செல்ல இருக்கிறாரா என்கிற தலைப்பும் அந்த மேப்பை பார்க்கும் போது ஏற்படுகிறது அனேகமாக தான் செல்லும் பயணத்தை இப்படி வரைபடம் மூலம் வெளியிட்ட நடிகர் அஜித் ஒருவராகத்தான் இருக்க முடியும்

Most Popular

Recent Comments