V4UMEDIA
HomeNewsHollywoodஅதிரடி ஹீரோ அர்னால்டின் செயலால் நெகிழ்ச்சியில் உலக மக்கள்!!

அதிரடி ஹீரோ அர்னால்டின் செயலால் நெகிழ்ச்சியில் உலக மக்கள்!!

உலகின் மிகவும் விரும்பப்படும் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். 80 மற்றும் 90- காலங்களில் பாடி பில்டிங் என்றால் இவர் பெயரை மட்டுமே பலரின் வாய் உச்சரிக்கும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக வரும் நிலையில், முன்னணி மருத்துவ பணியாளர்களுக்கான மருத்துவ உபகரணங்களை வாங்க 1 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார் அர்னால்டு. மேலும் நிதி ஒன்றை அமைத்து, அதன் மூலம் நன்கொடை வசூலிக்கவும் துவங்கியுள்ளார். ‘டெர்மினேட்டர்’ புகழ் நடிகரான அவர் வீட்டிலேயே தங்கியிருப்பதையும் சமூக தூரத்தை ஊக்குவிப்பதையும் கடைபிடித்து வருகிறார்.

Most Popular

Recent Comments