V4UMEDIA
HomeNewsKollywoodதல அஜித் பொது இடங்களுக்கு வராத காரணம் இது தான்., உண்மையை உடைத்த பிரபல பெண்...

தல அஜித் பொது இடங்களுக்கு வராத காரணம் இது தான்., உண்மையை உடைத்த பிரபல பெண் பைக் ரேஸர்..!

தல அஜித் ஏன் பொது நிகழ்வுகளுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ வெளியே வருவதில்லை என்பதற்கான காரணத்தை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், தற்போது சென்னையைச் சேர்ந்த பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, ‘தல’ ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்கத் தேர்வு செய்கிறார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது பந்தய நாட்களில் அஜித்தின் ரசிகர்கள் அவரைச் சுற்றி திரண்டிருந்த நிலையில் புகைப்படங்களைப் பகிர்ந்த அலிஷா “அஜித் சார் பொது இடங்களுக்கு வெளிவராததற்கு, மக்கள் அவருக்கு தனியுரிமை கொடுப்பதில்லை, இது ரேஸ் டிராக்கில் நடந்த நிகழ்வுகளில் ஒன்றாகும், அங்கு மக்கள் அவரை நடக்க கூட அனுமதிக்கவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு ட்வீட்டில் “நம் தல அஜித் சாரின் மற்றொரு படம். அவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை, இதுவே அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவு செய்த கடைசி நாள்..” என அலிஷா கூறியுள்ளார்.

The reason Ajith sir doesn’t come out in public, people don’t give him privacy,this was one of the events on the race track, where people didn’t allow him to even walk. pic.twitter.com/3WCrEQfgoR— Alisha abdullah (@alishaabdullah) April 10, 2020

Another pic of our thala @ajithFC sir he couldn’t even move an inch, this as the last day he decided not to come out.. 😞 #Ajith pic.twitter.com/mRcMy1KDnc— Alisha abdullah (@alishaabdullah) April 10, 2020

Most Popular

Recent Comments