V4UMEDIA
HomeNewsKollywoodசாதனை படைத்த "தளபதி விஜய்" யின் மாஸ்டர் ஆல்பம் !

சாதனை படைத்த “தளபதி விஜய்” யின் மாஸ்டர் ஆல்பம் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் இதுவரை டிக்-டாக் (Tik-Tok) இல் 1500 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த சாதனையை செய்த முதல் திரைப்படம் தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

They call me Master, Vetrigal varum faster 😎😉
Thanks for the 1500M fam ❤️ Keep it counting nanbaa! #1500MForMaster pic.twitter.com/3FCKAV1zMa— XB Film Creators (@XBFilmCreators) April 23, 2020

Most Popular

Recent Comments