V4UMEDIA
HomeNewsKollywoodதொடர்ந்து ஒளிபரப்பாகும் தளபதி விஜய் படங்கள்!

தொடர்ந்து ஒளிபரப்பாகும் தளபதி விஜய் படங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 முதல் மே 3 வரை தொடர் ஊரடங்கு உத்தரவு பிற்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் சீரியல் ஷூட்டிங் இல்லாத நிலையில் பழைய சீரியல்கள் மட்டும் மக்கள் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டன. தளபதி விஜய் அவர்களுக்கு 6 முதல் 60 வரை ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மார்ச் 15லிருந்து ஏப்ரல் 18 வரை அதாவது 33 நாட்களில் தளபதி விஜய் நடித்த 41 படங்களை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி, மெகா டிவி ஒளிபரப்பியுள்ளனர். உண்மையிலே இது மிக பெரிய சாதனை என்றே சொல்லலாம். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) மட்டுமே தளபதி விஜய் யின் 4 படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விஜய் டிவி – துப்பாக்கி – காலை 9 மணி
சூர்யா டிவி – போக்கிரி – காலை 9 மணி
சன் டிவி – பிரண்ட்ஸ் – காலை 9.30 மணி
ஜெமினி மூவிஸ் – நண்பன் (தெலுங்கு) – மதியம் 1 மணி
ஏசியாநெட் – போக்கிரி (மலையாளம்) சைமன் – மாலை 7 மணி

Most Popular

Recent Comments