திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று செந்தண்ணீர்புரத்தில் 65 இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று செந்தண்ணீர்புரத்தில் 65 இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது@TrichyRmm #மக்கள்_சேவையில்_RMM #RMMforthepeople#SocialActivitiesbyRMM pic.twitter.com/ewVN7ifBha— RMM for the People (@RMMforthePeople) May 15, 2020