லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். இந்நிலையில் மலை மலை, காஞ்சனா போன்ற பல ஹிட் படங்களில் நடித்த நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் யின் ‘குட்டி ஸ்டோரி’ பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.