V4UMEDIA
HomeNewsKollywoodஸ்கூல் படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் யோகிபாபு !

ஸ்கூல் படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் யோகிபாபு !

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகி பாபு. முன்னணி இயக்குனர்கள் மற்றும் ரஜினி, விஜய், அஜித், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 காமெடியன் என்றால் அது யோகி பாபு அவர்கள் தான்.

இந்நிலையில் அவரது சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பள்ளி படிக்கும் போது எடுத்து புகைப்படம். அதில் மிக ஒல்லியாக இருக்கும் யோகி பாபுவை பார்த்து “இவரா அது” என ஆச்சராயத்தில் உள்ளனர். பள்ளி கிரிக்கெட் அணியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படம் அது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.

pic.twitter.com/P9UUH5HmVD— Yogi Babu (@iYogiBabu) June 22, 2020

Most Popular

Recent Comments