காலா, அரண்மனை-3, நான் கடவுள் இல்லை போன்ற திரைப்படங்களில் நடித்த ஷாக்ஷி அகர்வால் நடிகை, மாடல், பிட்னஸ் அட்வைஸர் என பன்முகம் கொண்டவராக உள்ளார். பிக் பாஸ் தமிழ் 3-ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2025/01/Marriage_2-659x1024.jpeg)
அவர் தனது நீண்ட நாள் காதலரான நவ்னீத் அவர்களை கடந்த ஜனவரி 2-ஆம் தேதி மணந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2025/01/Marriage_3-682x1024.jpeg)
இவர்களது திருமணம் கோவாவில் அமையப்பெற்றுள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் வெகு விமரிசையாக தங்களது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்களோடு நடைபெற்றது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2025/01/Marriage_7-1024x576.jpeg)
![](https://v4ucinema.com/wp-content/uploads/2025/01/Marriage_5-1024x768.jpeg)
![](https://v4ucinema.com/wp-content/uploads/2025/01/Marriage_13-683x1024.jpeg)
பிறகு இருவரும் பத்திரிகையாளர்களுக்கு என சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் நடத்தினார்கள்.