இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரும் தயாரிப்பாளருமான திரு.ரவி கொட்டாரக்கரா மற்றும் திருமதி.யமுனா தம்பதியரின் மகளான நிமிஷாவுக்கும், திரு.எஸ். கணபதி மற்றும் திருமதி.ஜி. இந்துமதி தம்பதியரின் மகனான விஷ்ணுவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(10-11-2024) அன்று லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.







தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட பிரமுகர்கள், புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதுமணத் தம்பதியர் நிமிஷா – விஷ்ணு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அனைவரது வரவு மற்றும் வாழ்த்தால் மிக நிறைவானதாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் திரு. ஏ. வி. எம். பாலசுப்ரமணியம், திரு எல். சுரேஷ், திரு கேசவ விநாயகம், திரு ரோகிணி பன்னீர்செல்வம், திரு ‘உட்லேண்ட்ஸ்’ வெங்கடேஷ், திரு எஸ் ரமேஷ், திரு டிஎன்டி ராஜா, திரு ஏ. எம். ரத்னம், திரு ராஜீவ் மேனன், திருமதி. புஷ்பா கந்தசாமி -திரு. கந்தசாமி, திரு பி வாசு, திரு சார்லி, திரு ஜி. எஸ். முரளி, திரு ராதாகிருஷ்ணன், திரு காஃபர், திரு ஏ. எஸ். பிரகாசம், திரு பாபு கணேஷ், திரு ராமகிருஷ்ணன்(என்.எஃப்.டி.சி), திரு அஷ்வின், திரு குஞ்சுமோன் மற்றும் திரு எபி குஞ்சுமோன், திரு ஆர். பி. சவுத்ரி, திரு கே. ஆர்., திரு ராஜாராம்(ஐ. ஏ. எஸ்), திரு தியாகராஜன், திரு குமரன், திரு எஸ். வி. சேகர், திருமதி லிஸ்ஸி, திருமதி நளினி, திருமதி அம்பிகா, திரு விக்ரமன், திரு ஆர். வி. உதயகுமார், திரு பேரரசு,




திரு திருமலை, திரு தரணி, திரு ஒய் ஜி மகேந்திரன் மற்றும் திருமதி சுதா மகேந்திரன்,திருமதி சுஜா ரகுராம், திருமதி காயத்ரி ரகுராம், திரு தங்கராஜ், திரு. முக்தா ரவி, திரு பிரேம் மற்றும் திருமதி இந்திரா பிரேம், திரு பாலமுரளி (சி. பி. எஃப். சி), திரு சித்ரலட்சுமண், திரு காஜா மொய்தீன், திரு சீனிவாசன், திரு சிவா, திரு எச் முரளி, டாக்டர் விஜயசங்கர், திரு மோகன், திரு ராமகிருஷ்ணன்(ஆடிட்டர்), திரு பாரி வேந்தர், திரு எஸ் ஏ சந்திரசேகர்மற்றும்திருமதிஷோபா சந்திரசேகர்,திரு ஜெயராம் மற்றும் திருமதி. பார்வதி, திருமதி ராஜேஸ்வரி, திரு ‘ஐசரி’கணேஷ், திரு அருள்பதி, திரு ஸ்ரீநிவாஸ், திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன், திரு டாக்டர் மோகன் – திருமதி சுஜாதா மோகன், திரு சாய் குமார், திரு பார்த்திபன், திரு சுந்தர் சி, திரு உமாபதி,



திரு சுனில் ஜெயின், திருமதி லலிதகுமாரி, திரு சதீஷ் ஜூபிடர், திரு வசந்த், திரு ஸ்ரீமன், திருமதி ரேணுகா, திரு சிவகுமார், திரு ஷிபு தமீன்ஸ், திரு பாக்யராஜ் மற்றும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், திரு ‘கலைப்புலி’ எஸ். தாணு, திரு மதுரை ஜி.என்.அன்புசெழியன், திரு ‘உலக சினிமா’ பாஸ்கரன், திருமதி. ஹேமா ருக்மணி, திரு விஜய முரளி, திரு. ரியாஸ் கே அஹ்மத், திரு பவித்ரன்(இயக்குனர்),


திரு கோகுலம் பிரவீன், திரு கணேஷ் பாபு(இயக்குனர்),திரு ‘நக்கீரன்’ கோபால், திருமதி. சோனியா, திரு திலிப் மற்றும் திருமதி. காவ்யா மாதவன், திரு ஸ்ரீநாத் பாஸி, திரு சின்னி ஜெயந்த் மற்றும் திருமதி. ஜெயபிரபா, திருமதி. தமிழிசை சவுந்தரராஜன், திரு. ‘டைமண்ட்’பாபு, திரு எஸ். பி. முத்துராமன், திருமதி. தேவயானி, திரு சஜித்,





திரு ஏ. வி. எம். ஷண்முகம், திரு கல்யாண், திரு கிருஷ்ணா, திரு எச் ராஜா, திரு ஜாகுவார் தங்கம், திரு கத்ரகட்டா பிரசாத், திரு அம்ரீஷ், திரு ஆர். கே. செல்வமணி, திரு ஜெயேந்திரன், திரு செந்தில், திரு சுரேஷ் கோபி, திரு ஆற்காடு நவாப்,



செல்வி. கீர்த்தி சுரேஷ், திரு. சரவணகுமார் (மலேசிய துணைத் தூதரக அதிகாரி), திரு. விஜயானந்த்(கட்டிடக் கலைஞர்), திரு. ஷாகுல் ஹமீத், திரு. அக்ஷய் குமார், திரு தீரஜ் வினோத் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.