V4UMEDIA
HomeNewsKollywoodவெளிநாடுகளில் ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

வெளிநாடுகளில் ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

யஷ்ராஜ் பிலிம்ஸ் தங்களது ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படமான ‘டைகர் 3’யை அதிக அளவில் முன்பதிவு நடந்துள்ளதன் அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுகளில் நவ-11ல் வெளியிட தயாராகி விட்டது.  அதேசமயம் இந்த சந்தைகளில் தீபாவளிக்கு முந்தைய தாக்கம் எதுவும் இல்லை.

மத்திய கிழக்கில் துவங்கி மேலும் அனைத்து மேற்கத்திய சந்தைகள் என அனைத்து சர்வதேச பிரதேசங்களிலும் நவ-11ஆம் தேதி இரவு 9 மணிக்கு (IST) டைகர் 3 வெளியாக இருக்கிறது. ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகள் நவ-12ஆம் தேதி தான் திறக்க உள்ளன.

கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரதேசங்களிலும் நவ-11ல் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ‘டைகர் 3’ ரிலீஸாக இருக்கிறது.

                             IST             LOCAL TIME

NEW YORK       9:00PM          11:30AM

LOS ANGELES   9:00PM            8:30AM

UAE                    9:00PM            7:30PM

GCC                    9:00PM             6:30PM

UK                      9:00PM             3:30PM

EUROPE             9:00PM             4:30PM

AFRICA              9:00PM             5:30PM

.

Most Popular

Recent Comments