தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் விதவிதமான ஜேனர்களில் புதிதான கதைய அம்சம் கொண்ட படங்களை உருவாக்க வேண்டி இருக்கிறது அதற்காக வித்தியாசமான டைட்டில்களை மட்டுமல்ல வித்தியாசமான கதைக்கலங்களையும் படைப்பாளிகள் தேடி வருகிறார்கள் அப்படி ஒரு படமாக அடுத்து வெளியாக இருக்கு படம் தான் இந்த க்ரைம் தப்பில்லை டைட்டில் வித்தியாசமாக இருக்கிறது என்கிறீர்களா தான் தெரியும் படத்தின் கதை என்ன என்பது இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்துள்ளார்கள் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர் இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் (Member of Parliament) அவர்கள் வெளியிட்டார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் வித்தியாசமான ஜேனர்களில், புதிதான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க வேண்டி இருக்கிறது. அதற்காக வித்தியாசமான டைட்டில்களை மட்டுமல்ல, வித்தியாசமான கதைக்களங்களையும் படைப்பாளிகள் தேடி வருகிறார்கள். அப்படி ஒரு படமாக அடுத்து வெளியாக இருக்கு படம் தான் இந்த கிரைம் தப்பில்லை.

டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது என்கிறீர்களா ? படம் வந்தால் தான் தெரியும் படத்தின் கதை என்ன என்பது. இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்துள்ளார்கள். இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார்..
இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர் இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டார்.