V4UMEDIA
HomeNewsKollywoodசர்வதேச விருதுகளைப் பெற்ற குழலி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சர்வதேச விருதுகளைப் பெற்ற குழலி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் சிறுவனாக நடித்தவர் விக்னேஷ். இவர் தற்போது வளர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் தான் குழலி. ஆரா என்பவர் கதாநாயகியாக என்பவர் நடிக்கிறார்.

இந்தப்படத்தை சேரா கலையரசன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு உதயகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட பதினைந்து விருதுகளை பெற்றுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Most Popular

Recent Comments