V4UMEDIA
HomeNewsKollywoodதோற்றத்தில் மிரட்டும் MR. லோக்கல் ஆக கணேஷ்வெங்கட் ராம்!!

தோற்றத்தில் மிரட்டும் MR. லோக்கல் ஆக கணேஷ்வெங்கட் ராம்!!

அபியும் நானும் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் கணேஷ்வெங்கட் ராம் அறிமுகம் ஆனார். பின்பு கமலஹாசனுடன் உன்னைபோல்ஒருவன் எனும் படத்திலும்
நடித்தார். இதன்னடுத்து big boss- ல் கலந்து கொண்டதன் மூலம் பல மக்களின் நெஞ்சங்களில் இடம்ப்பிடித்தார். Big boss நிகழ்ச்சிக்கு பிறகு பல வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ள நெலையில் கதாபாத்திரங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

தற்போது அனைத்து விதமான பாத்திரங்களுக்கும் ஏற்றவரு தன்னை மாற்றிக் கொண்டதுடன், எப்போழுதும் modern லுக்கில் உள்ள கணேஷ்வெங்கட் ராம்! இப்பொழுது மாஸ் ஆனா கிராமிய லுக்கில் உழவருகிறார். கிராமிய லூக்கில் வெட்டி, சட்டையுடன் எடுத்த போட்டோஷாட் புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது.

மக்கள் மனதில் மாடர்ன் அழகானகவும் நல்லா கட்டுமஸ்தான நடிகராகவும் தான் நினைத்துத்துக் கொண்டு இருந்த நிலையில், அதிகம் தலை முடியுடனும், தாடி உடனும் கிராமத்து பாணியில் மாஸ் ஆனா தோற்றத்தில் கணேஷ் வெங்கட் ராம் காணப்படுகிறார்.

இதான் குறித்து கணேஷ் வெங்கட் ராம் கூறுவது:-
இந்த கொரோனா லாக்டவுன் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. சினிமா தன்னையே புதுப்பித்து கொண்டிருக்கிறது. 10 வருடங்களை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். சினிமாவில் என்னுடன் பயணிக்கும் நண்பர்களுடன் ஆலோசித்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து வெட்டி சட்டைக்குமாற முடிவு செய்து தாடி வளர்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். இந்த புதிய லுக், தமிழ் திரைப்படைப்பாளிகள் என்னை வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் யோசித்து பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி பார்க்கும் நேரத்தில், வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரகூடும் என்றார்.

கணேஷ் வெங்கட் ராம் அடுத்தடுத்த இரண்டு இணையத்தொடர்களில் நடிப்பதாக உள்ளார். இரண்டிலும் இந்த லுக்கில் தான் நடிப்பதாக கூறியுள்ளார்.

முற்றிலும் மறுபட்ட இந்த மாஸ்ஆனா தோற்றத்தை sketzhes நிறுவனம் தான் உருவாக்கியது. கணேஷ் வெங்கிட் ராம்-ஐ முழுக்க முழுக்க மாற்றி மாஸ் ஆனா தோற்றத்தில் போட்டோஷூட்டி செய்தது இந்த நிறுவனம். கிராமத்து லுக்கில் மட்டும் இல்லாமல் மாஸ் ஆனா மாடர்ன் இளைஞர் தோற்றத்திலும் போட்டோ ஷூட்டி செய்துள்ளார். நுங்கம்பாக்கம் 24 “The Spirit” ல் நடைபெற்ற இந்த ஃபோட்டோஷூட்டில் உடை வடிவமைப்பை, Deepthi செய்துள்ளார். சிகை அலங்காரத்தை சரவணன் செய்துள்ளார். மேக்கப் YOLO Saloon செய்ய ஜோஹன் சத்யதாஸ் புகைப்பட கலைஞராக செயலாற்றியுள்ளார்.

Most Popular

Recent Comments