HomeNewsTollywoodநடிகர் பிரபாஸின் ஆகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர் இதயம் தொடும் பாடலை...

நடிகர் பிரபாஸின் ஆகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர் இதயம் தொடும் பாடலை வெளியிட்டானார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில், யூவி கிரியேஷன் தயாரிப்பில், நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து
இதயம் தொடும் காதல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேன்இந்திய மொழிகளான தமிழ்,மலையாளம், கன்னடன், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடியுள்ளார். முற்றிலும் வித்தியாசமான இசையிலும் அதே பொருள் தரக்கூடிய வரிகளுடனும், இந்தி பதிவில் விரைவில் வெளியாக இருக்கிறது.

படம் குறித்து மக்களிடயே எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், முப்பரிமான காணொளியாக வெளியிடப்டுள்ள பாடல் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

அதித உள்ளர்த்தங்களை கொண்ட இந்த பாடல் இரண்டு முக்கிய பரிமாணங்களை கொண்டுள்ளது. காணொளியில் வெளியிடப்பட்ட நிலையில், ராதே ஷ்யாம் வெள்ளித்திரையிலும் வெளியாகும் போது ரசிகர்களை உச்சகப்படுத்தும்.

நடிகர் பிரபாஸ்ன் பிறந்தநாள் அன்று ராதே ஷியாம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் பிரபாஷின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்து அமைந்துள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களுகிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்யதோடு, பிரபாஷின் பிறந்தநாள் பரிசாக வெளியிட்ட ராதே ஷாயம் படத்தின் டிசர் ரசிகர்களை பரவசம் அடையச் செய்தது.

இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமனது முற்றிலும் பிராத்தியகமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மேலும், வேறு எந்த ஒரு நடிகரும் சமீப காலத்தில் இத்தகைய வேடத்தில் நடித்திருப்பார் என்பது கேள்விக் கூறியதாக உள்ளயது.

ராதே ஷ்யாம் திரைப்படத்திலிருந்து நடிகர் பிரபாஸின் சிறப்பு போஸ்டர் ஒன்று சமீபத்தில் வைரல்லாகி வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் காதல் திரைக்கதையில் நடிப்பாதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். முதன்முறையாக பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்ததால் இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இவர்கள் இருவரின் சிறப்பு போஸ்டர்கள் ரசிகர்களுக்கிடையே பேரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும், பூஜா ஹெக்டெவின் பிறந்தநாளன்று ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடாப்பட்டுள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படம் பிரம்மண்டாமான முறையில் ஜனவரி 14.2022 பொங்கல் திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகிராது. பன்மொழி படமான ராதே ஷியாம்மை இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யூவி கிரியேஷன்ஷ் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments