V4UMEDIA
HomeNewsரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்& விநியோக நிர்வாகி சார்பில் நம்பூத்திரிகளுக்கு நிவாரண பொருட்கள்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்& விநியோக நிர்வாகி சார்பில் நம்பூத்திரிகளுக்கு நிவாரண பொருட்கள்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் பணிபுரியும் நம்பூத்திரிகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Most Popular

Recent Comments