V4UMEDIA
HomeNewsஏற்காடு அடிவாரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பசுமை இயக்கம் !

ஏற்காடு அடிவாரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பசுமை இயக்கம் !

பசுமை இயக்க துணைச்செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு. கார்மேகம் அவர்களை சந்தித்து ஏற்காடு அடிவாரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி குறித்து விளக்கம் அளித்தார்..

இந்த பசுமை இயக்கத்தின் சேவையை பாராட்டி இச்சேவைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார்..

இந்நிகழ்வில் இயக்க சேலம் மாவட்ட பொறுப்பாளர் திரு. தேவேந்திரா அவர்களும் இயக்க மக்கள் தொடர்பு அதிகாரி திரு. மதன் அவர்களும் சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு. ஷேக் அவர்களும் உடன் இருந்தனர்.

Most Popular

Recent Comments