V4UMEDIA
HomeNewsஇன்று பெட்ரோல், டீசல் விலை

இன்று பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

Most Popular

Recent Comments