தளபதி விஜய் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸிN ஆனந்து Ex MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் விவசாயி அணி தலைவர் இரா.கோகுல் அவர்களின் வழிகாட்டல் படி விவசாயி அணி மாவட்ட பொருளாளர் அவர்களின் ஏற்பாட்டில் விவசாயி அணி நிர்வாகிகள் உடல் உறுப்புகள் தானம் செய்தனர்.
உடல் உறுப்புகள் தானம் செய்தவர்கள்
விவசாயி அணி மாவட்ட தலைவர் இரா.கோகுல்
மாவட்ட செயலாளர் பிரபு
மாவட்ட பொருளாளர் கிருஷ்ணகுமார்
மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன்
மாவட்ட துணைச்செயலாளர் சிவக்குமார்
நகர பொருளாளர் மணி
நகர அமைப்பாளர் இரஞ்சித்
ஒன்றிய தலைவர் சுமன்
ஒன்றிய துணைத்தலைவர் அருண்