V4UMEDIA
HomeNewsதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இராசிபுரம் நகர மகளிரணி தலைமை சார்பாக பொதுமக்களுக்கு உணவுகள் !

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இராசிபுரம் நகர மகளிரணி தலைமை சார்பாக பொதுமக்களுக்கு உணவுகள் !

நாமக்கல் கிழக்கு மாவட்ட இராசிபுரம் நகர மகளிரணி தலைமை
சார்பாக தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு N. ஆனந்த்.ExMLA அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட.
தலைவர் இராசை ஜெ.ஜெ செந்தில்நாதன் & இராசிபுரம் நகர மகளிர் அணி தலைவி K.கலா தலைமையில் இட்லி. கேசரி .முட்டை ஆகியவை நேற்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

இராசிபுரம் நகர தலைவர் MB.பாக்யராஜ் ,குட்டிபுலி விஜி.லோகு,
நாமக்கல் கிழக்கு மாவட்ட (IT-Wing) பொறுப்பாளர் சபரி(எ)RKP.யோகேஸ்வரன்,
இராசிபுரம் நகர இளைஞரணி செயலாளர் JJR.இளா,
இராசிபுரம் நகர மாணவரணி தலைவர் கார்த்தி ,
வெண்ணந்தூர் ஒன்றிய மாணவரணி தலைவர் மணிகண்டன்,
மாவட்ட இணையதள ஒளிப்பதிவாளர் ஜீவா.
வெண்ணந்தூர் தமிழ்,

இராசிபுரம் நகர மகளிர் அணி நிர்வாகிகள்
புஷ்பா,புவனா,விமலா,அம்சா,நிர்மலா,சுகன்யா,சண்முகப்பிரியா,முத்துலட்சுமி,மாலதி மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Most Popular

Recent Comments