வேலூர் மாவட்ட மாணவரணி – தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக
தளபதி விஜய் அவர்களின் 47வது பிறந்தநாளை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்த் Ex.MLA அவர்களின் வழிகாட்டுதல்படி வேலூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் மற்றும் தலைவர் திரு. ரா.வேல்முருகன் அவர்களின் தலைமையில் வேலூர் மாவட்ட மாணவரணி தலைவர் & வேலூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு. வெ. பாரத் அவர்கள் மற்றும் வேலூர் சட்டமன்ற இணை ஒருங்கிணைப்பாளர் – தளபதி விஜய் மக்கள் இயக்கம் திரு. ரா. மதன் ராஜ் ஆகியோரின் முன்னிலையில் வேலூர் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள்,
வேலூர் மாநகர மாணவரணி நிர்வாகிகள், வேலூர் ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள், மற்றும் அணைக்கட்டு (மே) ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் அரிசி, காய்கறி & மளிகை பொருட்கள், அன்னதானமும் வழங்கி மாபெரும் நலத்திட்ட வழங்கும் விழாவாக 27-06-21 நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.
இடம்: காகிதப்பட்டறை, வேலூர் மாநகரம்.
கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட 47-ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,47 வேலூர் நகராட்சி ஊழியர்களுக்கு,47-ஏழை, எளிய குடும்பங்களுக்கு
அன்னதானம், 470-நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து அணிகள் சார்ந்த மாநகரம், நகரம், ஒன்றியம், கிளை மன்றம் நிர்வாகிகள், தளபதியின் நண்பா/நண்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.