V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர் சங்க

உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். இன்று பூச்சி எஸ். முருகன் முன்னிலையில் வழக்கறிஞர் சஞ்சய் ராமசாமி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். நடிகர் சங்க உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.

Most Popular

Recent Comments